skip to main
|
skip to sidebar
BabKrish அம்மா
என் அம்மா மரணமாகும் அதே நாளில் எனக்கும் மரணம் வரவேண்டும்...
Sunday, October 15, 2006
சாத்தியமா?
இறைவனது படைப்பில்
இது சாத்தியமாகும் என்றால்
நான் இறந்த பின்பு
என்னை
கல்லறையில் புதைக்காதீர்கள்
என் தாயின்
கருவரையில் புதையுங்கள்...
Newer Post
Older Post
Home
Blog Owner
உங்கள் BabKrish...
நன்றி...
இந்த தளத்தை காணவந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன். தங்களுக்கு நன்றியுடன் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். எனது படைப்பில் தவறுகள் இருந்தால் பொறுப்போடு ஏற்று கொள்கிறேன். எனது தவறுகளை இந்த
babkrish_amma@yahoo.co.in
அஞ்சலுக்கு தெரிய படுத்துங்கள்...
Chat With me...
Chat With Me ( BabKrish )
My Voice....
Regarding BabKrish Mother - BabKrish
அம்மு குட்டி
என் சகோதரியின் மகள்
About Me
BabKrish
I am working as a designer. 0091-9629627077 0091-9715164964
View my complete profile